#Justin|| "அதே காரணம்".. ஜாமின் கேட்ட TTF வாசனுக்கு குட்டு வைத்த நீதிபதி
டிடிஎப் வாசன் ஜாமீன் மனு தள்ளுபடி
பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் கடந்த 17ஆம் தேதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வழக்கில் சிக்கி 19ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவருடைய ஜாமீன் மனு இன்று காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் மாவட்ட நீதிபதி செம்மல் டிடிஎப் வாசனை ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்
Next Story