JUSTIN || "15 நாட்களில் 'கோவிட் பணி' சான்று" - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பயிற்சி மருத்துவர்களுக்கு "கோவிட் பணி" சான்றிதழ்
"கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு, அரசு மருத்துவர்கள் தேர்வில் வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்களைப் பெற பயிற்சி மருத்துவர்களுக்கும் உரிமை உள்ளது"
சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
பயிற்சி மருத்துவர்களுக்கு 15 நாட்களில் "கோவிட் பணி" சான்று வழங்கவும் உத்தரவு
Next Story