Justin || "மார்ச் 4ம் தேதி"... அதிமுக வெளியிட்ட அறிவிப்பு | aiadmk | dmk

x

போதைப் பொருள் கடத்தலால் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ள திமுக அரசை கண்டித்து அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை, மாணவர் அணி ,மகளிர் அணி , சார்பில் வரும் மார்ச் 4ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

"மார்ச் 4ம் தேதி"... அதிமுக வெளியிட்ட அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்