#JUSTIN || மாலை 6 மணிக்கு தி.மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபம் - ஹை அலர்ட்டில் போலீஸ்..
- திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்
- உலகப் புகழ் பெற்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாத வீதிகளில் வளம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார்கள்
Next Story