#JUSTIN || சகோதரர்கள், நண்பர்களோடு சேர்ந்து மதுரை துணை மேயரின் பகீர் செயல்

x

#JUSTIN || சகோதரர்கள், நண்பர்களோடு சேர்ந்து மதுரை துணை மேயரின் பகீர் செயல்

#madurai #deputymayor #thanthitv

மதுரை துணை மேயர் மீது வழக்குப்பதிவு. மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் உள்ளிட்ட 5 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு. வாங்கிய கடனுக்கு ஈடாக வீட்டை எழுதி தருமாறு துணை மேயரின் சகோதரர் மற்றும் நண்பர்கள் மிரட்டியதாக புகார். சம்பவம் தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு. பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த வசந்தா என்பவரை மிரட்டி, தாக்கியதாக குற்றச்சாட்டு.


Next Story

மேலும் செய்திகள்