#JUSTIN : ’கோடிக்கணக்கில் பணம் வாங்கியது உண்மை தான்’ ஆர்.கே.சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம்..!
- ஆர்.கே.சுரேஷிடம் 2ம் நாள் விசாரணை நிறைவு சென்னை
- ஆரூத்ரா மோசடி வழக்கு = பாஜக பிரமுகர் ஆர்.கே.சுரேஷிடம் 2வது நாளாக சுமார் மூன்றரை மணி நேரம் விசாரணை
- நேற்று 7 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் ஆர்.கே.சுரேஷ் ஆஜரானார்
- நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் என்னால் பேச முடியாது, போலீசார் கேட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளேன் - ஆர்.கே.சுரேஷ்
Next Story