#JUSTIN || சென்னை மாமன்ற கூட்டம்.. 58 தீர்மானங்கள் நிறைவேற்றம்
இன்றைய மாமன்ற கூட்டத்தில் 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கதீட்ரல் சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு பிரபல கர்நாடகா சங்கீத இசையமைப்பாளர் டாக்டர்.எம். பாலமுரளிகிருஷ்ணா மேம்பாலம் என பெயர் மாற்றம் செய்யவத்திற்கு தீர்மானம்
மாநகராட்சி சமுதாய நலக்கூடங்களில்,
ஓய்வுபெற்ற அலுவலர்களின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு, 50% சலுகை வழங்க தீர்மானம்
கொரோனா தடுப்பு உள்ளிட்ட பணிகளுக்காக, வாடகை அடிப்படையில் பயன்படுத்திய கூடுதல் வாகனங்களுக்கான நிலுவை தொகையை தீர்வு செய்ய, நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானம்
Next Story