#Justin|| ஜாமின் கேட்ட அமர் பிரசாத் ரெட்டி.. பகீர் கண்டிஷன் போட்ட ஐகோர்ட்
- கொடி கம்பம் வழக்கு - நிபந்தனை ஜாமீன்
- பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேருக்கு நிபந்தனை ஜாமீன் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- பாஜக கொடிக்கம்பத்தை அகற்றிய போது ஜே.சி.பியை சேதப்படுத்தியதாக கடந்த 20ஆம் தேதி அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் கைது
- சேதப்படுத்தப்பட்ட ஜே.சி.பி வாகனத்தின் உரிமையாளருக்கு ரூ.12,000 வழங்க வேண்டும் என நிபந்தனை
- ஜேசிபி வாகனத்தை சேதப்படுத்தியதற்காக எத்தனை நாட்கள் சிறையில் வைத்திருப்பீர்கள் - நீதிபதி கேள்வி
Next Story