#JUSTIN | காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் சுமார் 1 டன் வெள்ளி மாயம் | சென்னையில் பரபரப்பு | Silver

x

துறைமுகத்தில் ரூ.9 கோடி வெள்ளி கட்டிகள் மாயம்/காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ரூ.9 கோடி மதிப்பிலான வெள்ளி கட்டிகள் மாயம்

காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கண்டெய்னரில் இருந்து 9கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளி கட்டிகள் மாயம் என போலீசில் புகார். 922கிலோ எடை கொண்ட 30 வெள்ளி கட்டிகள் மாயமானது குறித்து போலீஸ் விசாரணை.


Next Story

மேலும் செய்திகள்