சென்னையில் அடுத்தடுத்த 3 வீடுகளில் கொள்ளை.. ரிலாக்ஸாக ரோட்டில் நடந்து சென்ற திருடன்..!
சென்னை அம்பத்தூரில் கள்ளிக்குப்பம் ஆர்ச் பகுதியில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர், அடுத்தடுத்து மூன்று வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு தாவும் கொள்ளையன், சாலையில் சாவகாசமாக நடந்து சென்ற சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
Next Story