ஜெயக்குமாரை எமோஷனல் டேமேஜ் செய்த சேகர்பாபு.. ச்சே இப்படி சொல்லிப்புட்டாரே..
திமுக அரசு ஊழல் அரசு...முதல்வரும் துணை முதல்வரும் ஆணவத்தின் உச்சத்தில் இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியிருந்த நிலையில், “வரும் சட்டமன்றத் தேர்தலில் ராயபுரத்தில் ஜெயக்குமார் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு வந்தால், அவரது கேள்விக்கு பதில் அளிப்பதாக“ அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்
Next Story