கொங்கு ஜல்லிக்கட்டு... முட்டி தூக்கிய முரட்டு காளைகள்... 4 பேர் ஹாஸ்பிடலில்...

x

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகள் முட்டியதில் 4 பேர் காயமடைந்தனர். 600 காளைகளை சுழற்சி முறையில் 400 மாடுபிடி வீரர்கள் அடக்கினர். காளைகள் முட்டியதால் காயமடைந்தவர்களை, உடனடியாக ஈரோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்