"மேடையை விட்டு முதலில் இறங்கு" ஜல்லிக்கட்டில் அடிதடி தகராறு.. பரபரப்பு | Jallikattu
தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு விழா மேடையிலிருந்து ஒரு நபரை இறக்கச் சொன்னபோது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் தலையிட்டு பிரச்சனையை சரி செய்தனர்.
Next Story