தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடக்கம்
தமிழகத்தின் இந்தாண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் இன்னும் சிறிது நேரத்தில் தொடங்குகிறது
வாடிவாசல் தயாராக உள்ளது வாடிவாசல் வழியாக இறக்கப்படும் காளைகளும் தயார் நிலையில் அட்டிகளில் நிறுத்தப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு காலை 8 மணிக்கு அமைச்சர்கள் ரகுபதி மெய்ய நாதன் மற்றும் ஆட்சியர் அருணா ஆகியோர் தலைமையில் தொடங்க உள்ளது
புதுக்கோட்டை திருச்சி திண்டுக்கல் சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 600 காளைகள் களத்தில் இறக்கப்பட உள்ளன களத்தில் இறக்கப்படும் 600 காளைகளை அடக்குவதற்கு 320 மாடுபிடி வீரர்கள் தயாராக உள்ளனர்
அதே போன்று வாடிவாசல் களமும் தயாராக உள்ளது
Next Story