``நான் அவனோட விசுவாசி.. அவன் சாவுக்காகவே மாடு பிடிச்சேன்’’ - வெறியில் கத்திய 2ம் இடம்பிடித்த வீரன்
மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளும், தீரத்துடன் களமாடிய வீரர்களும் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தனர். மொத்தம் 9 சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்ற நிலையில், 930 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
திமிறி சென்ற காளைகளை அடக்கி கெத்து காட்டிய நத்தம் பகுதியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் பார்த்திபன், 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
Next Story