#BREAKING || ஜெகபர் அலி கொ*ல வழக்கில் திடீர் திருப்பம் - CBCID அதிரடி | Jahabar Ali Case

x

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கனிம வள கொள்ளைக்கு எதிராக புகார் அளித்த ஜகபர் அலி கொலை செய்யபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 3 நாட்கள் கஸ்டடி அளித்து சிபிசிஐடிக்கு புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அனுமதி. வரும் ஆறாம் தேதி மீண்டும் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய படுத்த வேண்டும் அவர்களை துன்புறுத்தக் கூடாது மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்பது போன்ற உத்தரவுகளை சிபிசிஐடிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்