பரபரப்பாக பார்க்கப்பட்ட ஜாபர் சேட் வழக்கில் திடீர் திருப்பம் | Jaffarsait

x

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டு மனையை, முறைகேடாகப் பெற்றதாக, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜாபர் சேட் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, அமலாக்கத்துறை 2020இல் வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சேட் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் டிசம்பர் 18ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்