மணிக்கணக்காக பெய்த அடை மழை..மருத்துவமனையை சூழ்ந்த மழைநீர்..

x

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் பிரிவு வளாகத்தில் முழங்கால் அளவிற்கும் மேலே கழிவுநீருடன் கலந்த மழை நீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்