விண்வெளியில் துளிர்விட்டு உயிர்... முளைத்தது காராமணி - இஸ்ரோ வெளியிட்ட சாதனை வீடியோ

x

இஸ்ரோவின் விண்வெளியில் செடி வளர்க்கும் திட்ட சோதனை வெற்றியடைந்த நிலையில் காராமணி விதைகள் அழகாக துளிர் விட்டு வளரும் வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது... பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட்டுடன் அனுப்பப்பட்ட செயற்கைக் கோள்கள் சுற்றி வரும் நிலையில் அதனுடன் CROPS திட்டத்தின் கீழ் காராமணி விதைகளும் அனுப்பப்பட்டன. அவை முளைத்து வளரும் அழகிய காட்சியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்