நீதிமன்றம் விதித்த கெடு... 2வது நாளாக விசாரணை வளையத்தில் ஈஷா மையம்
கோவை ஈஷா யோகா மையத்தில் 2வது நாளாக போலீசார் விசாரணை
ஈஷா யோகா மையம் மீதான வழக்குகள், அதன் நிலை குறித்து 4ஆம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் சமூக நலத்துறை, குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்டோர் விசாரணை
நேற்று 6 குழுக்களாக பிரிந்து சுமார் 9 மணி நேரம் நடைபெற்ற விசாரணை
துறவிகள் மட்டுமின்றி ஈஷாவில் இருக்கும் அனைவரிடமும் 2வது நாளாக போலீசார் விசாரணை
Next Story