வைரலாகிய கோயிலில் ஆட்டம் போட்ட ரீல்ஸ் - விஷயம் தெரிந்ததும் மீனவ பொண்ணு வெளியிட்ட வீடியோ

x

இன்ஸ்டா பிரபலம் மீனவ பொண்ணு சுபிக்‌ஷா, மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். திருச்செந்தூரில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்படி நடந்துகொள்ளவில்லை என அவர் கூறியுள்ளார். தனது செயல்பாடு பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிக்க வேண்டும் என்று, இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்