தமிழகத்தை பரபரப்பாக்கிய ED ரெய்டு - அரசின் நிலைப்பாடு என்ன?
சோதனை - தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?/அமலாக்கத்துறை சோதனை வழக்கு - விசாரணையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்/சென்னை உயர்நீதிமன்றமே டாஸ்மாக் சோதனை வழக்கை விசாரிக்கட்டும் - உச்சநீதிமன்றம்/உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் தரப்பு மனுவை திரும்ப பெற்றது/சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் வழக்கை தொடர்ந்து நடத்தும் /வழக்கை நடத்துவது தொடர்பாக அரசு பதிலளிக்க அவகாசம் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்/
அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்து வழக்கை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விவரிக்க இருக்கிறார் செய்தியாளர் சதீஷ் முருகன்...
Next Story
