CT டிராபி வென்ற இந்திய அணிக்கு அடித்த மெகா ஜாக்பாட்.. மலைக்க வைக்கும் கோடிகள்

x

சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள இந்திய அணிக்கு ஐசிசி மூலம் 19 கோடியே 45 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்து ரன்னர்-அப் ஆகியுள்ள நியூசிலாந்து அணிக்கு 9 கோடியே 72 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. அரையிறுதியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு தலா 4 கோடியே 86 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்