முதல் பந்திலேயே அட்டகாசம் செய்த குல்தீப் - வெற்றி முகத்தில் இந்திய ரசிகர்கள்

x

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி - தான் வீசிய முதல் பந்திலேயே இந்திய பவுலர் குல்தீப் யாதவ் kuldeep yadav விக்கெட் வீழ்த்தி அசத்தினார் - அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திராவை rachin ravindra தனது அபாரமான பவுலிங்கால் குல்தீப் யாதவ் போல்டாக்கினார் - குல்தீப் யாதவின் கூக்லியை googly கணிக்க முடியாமல் 37 ரன்களில் ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழந்து வெளியேறினார்.


Next Story

மேலும் செய்திகள்