#BREAKING || இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பறந்த அதிரடி உத்தரவு | Chennai High Court

x

தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு ஜாதி, மத, மொழி ரீதியாக வாக்கு சேகரிக்கும் நடவடிக்கையை கண்காணிக்க சுதந்திரமான ஆணையம் அமைக்க கோரிய வழக்கு இந்திய தேர்தல் ஆணையம் 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்