"சுதந்திர தினம் - பாதுகாப்பு அதிகரிப்பு"
"சுதந்திர தினம் நெருங்குவதால் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு". தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு. "40,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்". "ரயில் நிலையங்கள், கோவில்கள், விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு". "சென்னையில் 9000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்"
Next Story