#JUSTIN || புதிய வருமான வரி மசோதா மக்களவையில் அறிமுகம் | Income Tax | Parliament | Thanthi TV

x

புதிய வருமான வரி மசோதா மக்களவையில் அறிமுகம் வருமான வரி மசோதாவை நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப பரிந்துரை நிதி அமைச்சரின் பரிந்துரையை தொடர்ந்து நிலைக்குழுவுக்கு மசோதா அனுப்பிவைப்பு பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாகம் நிறைவு - மக்களவை மார்ச் 10ஆம் தேதி வரை ஒத்திவைப்பு


Next Story

மேலும் செய்திகள்