#JUSTIN || தடுத்து நிறுத்தப்பட்ட இளையராஜா - கொதித்தெழுந்து அமீர் போட்ட ட்வீட்
இளையராஜா விவகாரம் - அமீர் கருத்து/ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில், அர்த்த மண்டபத்துக்குள் செல்ல முயன்ற இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம்/சனாதனம் தலை விரித்தாடும் நாட்டில் சமத்துவம் எப்போது மலரும் என இயக்குனர் அமீர் சமூக வலைதளத்தில் பதிவு
Next Story