இளையராஜா சிம்பொனி இசை அரங்கேற்ற ஒத்திகை

x

இளையராஜாவின் வேலியண்ட் சிம்பொனி இசை அரங்கேற்ற குழுவின் ஒத்திகை வீடியோ வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த ‘வேலியண்ட் (valiant) எனப் பெயரிட்ட சிம்பொனி இசையை லண்டனில் இன்று அரங்கேற்றம் செய்கிறார். இந்திய நேரப்படி நள்ளிரவு இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்நிலையில் இந்த அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு இளையராஜா ஒத்திகையில் ஈடுபடும்

வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்