மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்... `ஐஐடில் படிக்க செம வாய்ப்பு'... சென்னை IIT அதிரடி திட்டம்
வரும் கல்வியாண்டு முதல், நுண்கலை மற்றும் கலாசாரத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஐஐடி இளநிலை பட்டபடிப்புகளில் தனி இடஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறியுள்ளார்.
Next Story