இன்னைக்கு விட்டா அடுத்த 60 நாள் நினைத்தது கிடைக்காது... படையெடுத்து கிளம்பிய சென்னை மக்கள்
சென்னை காசிமேட்டில் மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதற்கு முன் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மீன்கள் விலை உச்சம் தொட்டுள்ளது. கூடுதல் தகவல்களை செய்தியாளர் நிர்மல்குமாரிடம் கேட்கலாம்...
Next Story