"துணை ராணுவத்தை இறக்கி தேரை ஓட வைப்பேன்" கண்டதேவி கோயில் தேர் விவகாரம்- நீதிபதி ஆவேசம்
- "மாநில அரசால் கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டத்தை நடத்த முடியாவிட்டால், மத்திய துணை ராணுவ உதவியோடு தேரை நான் ஓட வைக்கவா?
- பல கோடி ரூபாய் செலவு செய்து தெருவில் நிறுத்தி வைக்கவா தேரை உருவாக்கினீர்கள்? என்றும் நீதிபதி புகழேந்தி கேள்வி
- 17ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடத்துவது குறித்து முடிவெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
- கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டம்- நீதிபதி கேள்வி
Next Story