விசிக-வின் மதுவிலக்கு மாநாடு..."தொண்டர்கள் மது அருந்தாமல் வரவேண்டும்" - ஹெச். ராஜா பரபரப்பு பேட்டி

x

விசிக-வின் மதுவிலக்கு மாநாடு..."தொண்டர்கள் மது அருந்தாமல் வரவேண்டும்" - ஹெச். ராஜா பரபரப்பு பேட்டி

விசிக நடத்தும் மது விலக்கு மாநாட்டிற்கு அக்கட்சியின் தொண்டர்களே மது அருந்தாமல் வர வேண்டும் என பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்