#JUSTIN :வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்த அதிர்ச்சி... பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
வயிற்றில் பேண்டேஜ் - ரூ.10 லட்சம் இழப்பீடு /மகப்பேறு அறுவை சிகிச்சையில் வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்த விவகாரம்/சென்னையை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு/தனியார் மருத்துவமனைக்கு சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
Next Story