பேமஸான ஹாஸ்பிடலுக்குள் புகுந்து பாலியல் தொல்லை - சென்னையில் அதிர்ச்சி

x

மதுபோதையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கைது.

உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த வில்லிவாக்கத்தை சேர்ந்த 50 வயது பெண்ணிடம் அதிகாலை மதுபோதையில் உள்ளே புகுந்து பாலியல் தொல்லை.

பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பு.

மருத்துவமனையில் வேலை தேடி வந்து மருத்துவமனை வளாகத்தில் படுத்து இருந்த வாலிபர் மதுபோதையில் உள்ளே சென்று நோயாளியிடம் அத்துமீறியுள்ளார்.

கடந்த புத்தாண்டு அன்று மதுபோதையில் மருத்துவ கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவிக்கு பாலியியல் தொல்லை கொடுத்து ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இது நோயாளிகள் வார்டுக்குள் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்