#BREAKING || சீறிப்பாயும் தண்ணீர் - ஒகேனக்கல்லில் நீர் வரத்து திடீர் உயர்வு

x

சீறிப்பாயும் தண்ணீர் - ஒகேனக்கல்லில் நீர் வரத்து திடீர் உயர்வு

ஒகேனக்கல் ஆற்றில் நீர் வரத்து 5000 கன அடியில் இருந்து 12000 கன அடியாக அதிகரிப்பு

நேற்று மாலை 5 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை திடீர் உயர்வு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரெட்டி, நாட்ராபாளையம், பிலிகுண்டு பகுதிகளில் கனமழை எதிரொலி

கர்நாடகாவில் இருந்து 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு


Next Story

மேலும் செய்திகள்