#Breaking : அதிமுக விவகாரம்... திடீர் திருப்பம்... DGPயையும் சேர்த்து... நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

x

பொது இடங்களில் கட்சி கொடிமரங்கள் - நீதிமன்றம் கேள்வி "பொது இடங்களில் உள்ள கட்சி கொடி மரங்களை அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது?" அதிமுக கொடிமரம் வைக்க அனுமதி கோரிய வழக்கில் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி.


Next Story

மேலும் செய்திகள்