#Breaking : அக்., 06... RSSன் திட்டம்... காவல்துறைக்கு ஹைகோர்ட் திடீர் கேள்வி - பறந்த உத்தரவு
"ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பதற்கு விதிமுறைகளை உருவாக்கிய பின்னரும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்?"/காவல்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி/விஜயதசமியை முன்னிட்டு அக். 6ம் தேதி, அணி வகுப்பு நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் வழக்கு/அணி வகுப்புக்கு அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அளித்த மனுக்களை பரிசீலித்து வருகிறோம் - காவல்துறை/விதிமுறைகள் வகுக்கப்பட்ட பின்னரும் அணி வகுப்புக்கு அனுமதி வழங்கவில்லை - ஆர்.எஸ்.எஸ். அமைப்பு//கோப்புக்காட்சி/4/ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு - உயர்நீதிமன்றம் கேள்வி....
Next Story