#JUSTIN : ``சென்னையில்..'' ஹைகோர்ட் அதிரடி உத்தரவு | Chennai HC
கல் குவாரிகளை ஆய்வு செய்ய உத்தரவு/கோப்புக்காட்சி/"சென்னை திருநீர்மலை பகுதியில் செயல்படும் அனைத்து கல் குவாரிகளையும் ஆய்வு செய்க"/மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/திருநீர்மலை பகுதியில் செயல்படும் அனைத்து கல் குவாரிகளும் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுகிறதா? - நீதிபதிகள் கேள்வி
Next Story