#Breaking : நீட் ஆள்மாறாட்ட விவகாரம்... கொந்தளித்த கோர்ட்... நீதிபதி கடும் வார்னிங்

x

2019ம் ஆண்டு நீட் தேர்வில் நடைபெற்ற ஆள் மாறாட்டம் தொடர்பான வழக்கு/"ஒரு அமைப்பு கேட்கும் அனைத்து விவரங்களையும், வழங்கினால் தானே முழுமையாக விசாரிக்க இயலும்"/மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி புகழேந்தி கருத்து////2/நீட் ஆள் மாறாட்ட வழக்கு - நீதிபதி சரமாரி கேள்வி

"சிசிடிவி கேமிரா பதிவுகள் இல்லை, விண்ணப்பங்கள் இதுவரை வழங்கப்படவில்லை, இந்தாண்டும் நீட் தேர்வில் முறைகேடு"/தேசிய தேர்வு முகமையிடம், நீதிபதி புகழேந்தி சரமாரி கேள்வி/////கோப்புக்காட்சி/1/நீட் ஆள் மாறாட்ட வழக்கு - நீதிபதி சரமாரி கேள்வி


Next Story

மேலும் செய்திகள்