#JUSTIN : ``நேரில் ஆஜராகுங்கள்..'' திருப்பத்தூர் ஆட்சியருக்கு பறந்த சம்மன்... ஹைகோர்ட் உத்தரவு

x

திருப்பத்தூர் ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு கோப்புக்காட்சி பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், திருப்பத்தூர் ஆட்சியர் ஆஜராக உத்தரவு ஆகஸ்ட் 22ஆம் தேதி நேரில் ஆஜராக, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 2021ல் திருப்பத்தூரை சேர்ந்த உமா, பழங்குடியின சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் நிராகரிக்கப்பட்டது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், ஆட்சியரை அணுகி மேல் முறையீடு செய்யலாம் என்றும், 6 மாதத்தில் ஆட்சியர் முடிவெடுக்கவும் உத்தரவிடப்பட்டது 2021ல் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு


Next Story

மேலும் செய்திகள்