#JUSTIN : ``தி.மலை மலையே சிவன் தான்..'' கிரிவல பாதை விவகாரம் - அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

x

கிரிவல பாதை வழக்கு - குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவு/கோப்புக்காட்சி/திருவண்ணாமலை கிரிவல பாதையில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை அகற்ற கோரிய வழக்கு/"வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்"/தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்