#JUSTIN : ``6 வாரங்கள் கெடு..''- சாம்சங் விவகாரம்... ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக்கோரும் மனு மீது ஆறு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்.
பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தங்கள் விண்ணப்பத்தை பரிசீலித்து தொழிற்சங்கத்தை பதிவு செய்து சான்று வழங்கும்படி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் உத்தரவிடக்கோரி சிஐடியு மனு.
Next Story