#BREAKING || 12 மாவட்ட மக்களே உஷார்..! - வெளியான ஹை அலர்ட் வார்னிங்

x

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இன்று கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்