வெய்ட் லாஸ் செய்ய வந்த இளம்பெண்.. கர்ப்பமாக்கிய ஜிம் மாஸ்டர்.. தூக்கிய போலீஸ்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நீடாமங்கலத்தைச் சேர்ந்த பத்மகுமரன் என்பவர் நடத்தி வரும் உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுடன் பத்மகுமரன் நெருக்கமாக பழகிய நிலையில், அந்த பெண் 5 மாதம் கர்ப்பம் தரித்துள்ளார். இதனையடுத்து அந்த பெண் திருமணம் செய்து கொள்ள கூறிய நிலையில், பத்மகுமரன் மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், த*கொலைக்கு முயன்ற நிலையில், பத்மகுமரன் மீது காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின்பேரில் பத்மகுமரனை போலீசார் கைது செய்தனர்.
Next Story