ஹாட்ஸ்பாட்டாக மாறிய கிண்டி.. கழுகு வளைய கண்காணிப்பில் ராஜ்பவன்

x
  • ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் எதிரொலி
  • ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு - 2 நுழைவுவாயில்களிலும் போலீசார் குவிப்பு
  • 1 உதவி ஆணையர் தலைமையில் 2 ஆய்வாளர்கள் உள்பட 15க்கும் மேற்பட்ட போலீசார் கூடுதலாக நியமனம்
  • ஏற்கனவே 170 சி.ஆர்.பி.எப் வீரர்கள், 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்