பாக்கு மரத்தை பந்தாடிய காட்டு யானைகள்... உயிரை கையில் பிடித்து தப்பித்து ஓடிய விவசாயி | Gudalur

x

கூடலூர் அருகே உள்ள மாக்கு மூலா பகுதியில் உள்ள டேனியல் என்பவரது விவசாய தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் 10 ஆண்டுகள் மதிக்கத்தக்க நூற்றுக்கணக்கான பாக்கு மரங்களை அடியோடு சாய்த்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி டேனியல் தலையில் கைய வைத்து கொண்டு விவசாய நிலத்தில் அமர்ந்து இருந்தது சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்