26-க்கு பதில் வெறும் 2.. 30 நாட்களில் பிரிந்த 3 உயிர்கள்.. ஊசலாடும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள்..

x

கூடலூர் மாவட்டத் தலைமை மருத்துவமனையில், 26 மருத்துவர்கள் இருக்க வேண்டிய மாவட்ட தலைமை மருத்துவமனையில் வெறும் இரண்டு மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை பார்க்கும் அவல நிலை நீடித்து வருவதால், ஒரே மாதத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்