ஸ்கார்பியோ-ஆல்டோ நேருக்கு நேர் மோதிய கோரம் - சென்னையை நெருங்கும் போது குடும்பமே பலி
மதுராந்தகம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் பலி
செங்கல்பட்டு மாவட்டம் படாளம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட தபால் மேடு எனும் இடத்தில் சென்னையிலிருந்து சென்று கொண்டிருந்த ஸ்கார்பியோ சாலையில் தடுப்பு சுவர் மீது ஏறி எதிர் திசையில் வந்த ஆல்டோ கார் மீது மோதியதில்
ஆல்டோ கார் ஓட்டுனர் கணபதி மற்றும் ஹேமா 12 வயது சிறுமி
பாலாஹரி - 10 சிறுவன் உள்பட மூன்று பேர் பலி மேலும் மூன்று பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிபிச்சைக்காக அனுமதி
Next Story