Hospital-க்கு கூட வந்தது ஒரு குற்றமா?மருத்துவமனையில் நடக்கும் அதிர்ச்சி சம்பவம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால், பாட்டிலை கையில் பிடித்து கொண்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்த மருத்துவமனைக்கு தினமும் 200-க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 50-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால், சிகிச்சை பெற வந்த நோயாளிகளுக்கு அவர்களுடன் வந்த உறவினர்கள் பாட்டிலை கையில் பிடித்துக்கொண்டு நின்று சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, போதிய வசதிகள் செய்து தர வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story